Search for:

விவசாயிகள் கவனத்திற்கு


PMFBY: வாழைக்கு காப்பீடு செய்ய வரும் 31ம் தேதி கடைசிநாள்- விவசாயிகள் கவனத்திற்கு!

தமிழகம் முழுவதும் வாழை பயிர்களுக்கு காப்பீடு செய்ய ஆகஸ்ட் 31ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

அஞ்சலக சேமிப்புக் கணக்கிலும், இனி அரசு மானியங்களைப் பெறலாம் - விபரங்கள் உள்ளே!

வங்கிக்கணக்கில் செலுத்தப்பட்டுவந்த அரசு மானியத்தை, இனி அஞ்சலக சேமிப்புக் கணக்கிலும் பெற முடியும். இதற்கான வழிமுறைகளை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

பருத்தி, உளுந்து, நிலக்கடலைக்கு பயிர்க்காப்பீடு செய்ய செப்.15ம் தேதி கடைசிநாள்!

சிவகங்கை மாவட்டத்தில் உளுந்து, பருத்தி, நிலக்கடலை ஆகியவற்றை சாகுபடி செய்துள்ள விவசாயிகள், வரும் 15ம் தேதிக்குள் பயிர்காப்பீடு செய்து கொள்ளலாம் என அறி…

பார்த்தீனியம் செடியில் இருந்து பலவித உரங்கள்- தயாரிப்பது எப்படி?

விவசாயத்தை வேரறுப்பதற்காக, முளைக்கும் விஷச்செடியானப் பார்த்தீனியம் செடிகளைக் கொண்டு பலவித உரங்களைத் தயாரித்து சாகுபடிக்கு பயன்படுத்தலாம்.

ஒருங்கிணைந்த மீன் உடனான பசு வளர்ப்பு - தெரியுமா உங்களுக்கு?

கால்நடை விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்ட ஒருங்கிணைந்த மீன் உடனான பசு வளர்ப்பு பெருமளவில் உதவி செய்கிறது.

விளைச்சலை அதிகரிக்கும் டானிக் எது தெரியுமா? விபரம் உள்ளே!

தேவையில்லை எனத் துாக்கி எறியப்படும் சீமைக்கருவேல இலைச்சாறு, அலஞ்சி இலைச் சாறுகளை பயிர்களின் விளைச்சலை அதிகரிக்கும் டானிக்காகப் பயன்படுத்தலாம்.

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்க ஹெக்டேருக்கு ரூ.4ஆயிரம்- வேளாண்துறை அறிவிப்பு!

மதுரை மாவட்டத்தில் இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.4 ஆயிரம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என வேளாண்துறை அறிவித்துள்ளது.

மீன் வளர்ப்புக்கு 60 % வரை மானியம் - 2 மாவட்ட விவசாயிகளுக்கு அழைப்பு!

மீன்வளத்தை பெருக்கும் வகையில் மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு மானியம் அளிக்கப்படுவதாக தூத்துக்குடி மற்றும் பெரம்பலூர் மாவட்ட நிர்வாகங்கள் அறிவ…

குறித்த காலத்தில் மல்லிகைக்கு கவாத்து செய்தால் குளிர்காலத்தில் அதிக மகசூல்!

குளிர்காலத்தில் மல்லிகை செடிகளில் களை மேலாண்மை செய்து மல்லிகைப்பூ உற்பத்தியினை அதிகரித்து பயன் பெறுமாறு விவசாயிகளுக்கு வேளாண் வல்லுநர்கள் அறிவுறுத்தி…

மழைக்காலங்களில் வயல்வெளியில் படைபெயடுக்கும் பாம்புகள்- எச்சரிக்கை அவசியம்!

மழைக்காலங்களில் வயல்வெளிகளில் நாகப்பாம்பு, கட்டுவிரியன் உள்ளிட்ட பாம்புகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால், விவசாயிகள் சற்று விழிப்புடன் இருக்…

PMKSY:நுண்ணீர் பாசனத் திட்டத்தில் பயன்பெற அழைப்பு!

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் நுண்ணீர்ப் பாசனத் திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி அழைப்பு விடுத்துள்ளார்

தமிழகத்தில் விவசாயத்திற்கான இலவச மின்வினியோக நேரம் மாற்றம்!

விவசாயத்திற்கு வழங்கப்படும் இலவச மின் வினியோக நேரம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நேரத்தைக் கவனத்தில்கொண்டு விவசாயிகள் பயன்படுத்தி பயனடையுமாறு…

விலங்குகளிடம் இருந்து பயிர்களைப் பாதுகாக்கும் சூரிய ஒளி மின்வேலி!

பயிா்களை வன விலங்குகளிடம் இருந்து பாதுகாக்கும் நோக்கில் சூரிய ஒளி மின்வேலி அமைப்பது நன்கு பலன்தரும். இதற்கு 50சதவிகித அரசு மானியமும் கிடைக்கிறது.

ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு செய்யக் காலக்கெடு- முழு விபரம்!

கனமழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களினால் ஏற்படும் இழப்பைத் தவிர்க்க ஏதுவாக, பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் காப்பீடு செய்துகொள்ளுமாறு பெரம்பலூர…

பருவமழைக் காலத்தில் பயிர்களைப் பாதுகாப்பது எப்படி?

வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் பின்பற்ற வேண்டிய வேளாண் நடைமுறைகள், தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண்துறை பரிந்துரை செய்து பட்டியலிட்டுள்ளது.

நெற்பயிரிரைத் தாக்கும் பூச்சிகள்- கட்டுப்படுத்த உதவும் இயற்கை மருந்துகள்!

நெல்லில் தாக்கும் பலவகைப் பபூச்சிகளையும், அவற்றை இயற்கை முறையில் கட்டுப்படுத்த நாம் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளையும் பார்ப்போம்.

50 % மானியத்தில் விதைகள் விற்பனை - வேளாண் துறை அறிவுறுத்தல்!

விழுப்புரம் மாவட்ட விவசாயிகளுக்கு 50% மானியத்தில் விற்பனை செய்வதற்காக விதைகள் தயார் நிலையில் உள்ளதாக புதிய வேளாண் இணை இயக்குனராகப் பொறுப்பேற்றுள்ள கோ…

துத்தநாக சத்துப் பற்றாக்குறையைப் போக்கும் ஜிங்க் சல்பேட்- விவசாயிகள் கவனத்திற்கு!

நெல் பயிருக்கு ஜிங்க் சல்பேட் (Zinc sulfate) யை இடுவதன் மூலம் துத்தநாக சத்துப் பற்றாக்குறையைப் போக்கலாம் என கிருஷ்ணகிரி வேளாண் துறை விவசாயிகளுக்கு அறி…

பூச்சி மற்றும் நோய்த் தாக்குதலைத் துவம்சம் செய்யும் மண் கரைசல்!

பயிர்களில் கூடுதல் மகசூல் பெற மண் கரைசல் நல்ல பலனைக் கொடுக்கும் என இளம் விஞ்ஞானி ஸ்ரீலட்சுமி தெரிவித்துள்ளார்.

பண்ணைக் குட்டைகள் அமைக்க ரூ.75,000 மானியம்!

பண்ணைக் குட்டைகள் அமைக்கரூ.75,000 வரை மானியம் வழங்கப்பட்டு வருவதால் தேவைப்படும் விவசாயிகள் சம்பந்தப்பட்ட தோட்டக் கலை உதவி இயக்குநர் அலுவலகங்களில் விண்…

ஒருங்கிணைந்த பண்ணையம் அமைக்க - ரூ.6 லட்சம் மானியம்!

மதுரை மாவட்டத்தில், விவசாயிகள் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைத்து விவசாயம் செய்ய ஏதுவாக 100 ஹெக்டேருக்கு ரூ.60 லட்சம் வரை மானியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப…

பயிர்க்கடன் நிறுத்தம் இல்லை - விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில், நிதிச்சுமையை எதிர்கொள்ள ஏதுவாக பயிர்க்கடன் வழங்கப்பட்டு வருவதால், விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு மாவட்…

ஏப்ரல் முதல் உளுந்து, பச்சைப்பயறு கொள்முதல்- விவசாயிகள் கவனத்திற்கு!

தஞ்சாவூர் மாவட்டத்தில் ஏப்ரல் 1ம் தேதி முதல் உளுந்து மற்றும் பச்சைப் பயறு கொள்முதல் செய்யப்படும் என மாவட்ட தெரிவித்துள்ளது.

சான்றளிக்கப்பட்ட சணல் விதைகள்- விவசாயிகளுக்கு அழைப்பு!

விவசாயிகள் தங்கள் வருவாய் மற்றும் உற்பத்தித் திறனைப் பெருக்கிக்கொள்ள சான்று அளிக்கப்பட்ட சணல் விதைகளை வாங்கிப் பயன்படுத்த வேண்டும் என மத்திய ஜவுளித்…

மகசூலை அதிகரிக்க விதை முளைப்புத்திறன் பரிசோதனை அவசியம்!

விதைகளின் முளைப்புத்திறனை அறிந்துகொண்டு, பயிரிடுவதுதான் மகசூலை அதிகரிக்க உதவும் என திருநெல்வேலி வேளாண்துறை யோசனை தெரிவித்துள்ளது.

பகலில் சுட்டெரிக்கும் வெயில்- தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்!

தமிழக கேரள எல்லைப்பகுதிகளில் நிலவும் மாறுபட்ட காலநிலையால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டிருப்பதால், விவசாயிகள் முன்னேற்பாடுகளைச் செய்து…

கோடை உழவுக்கு ஏற்ற தருணம் இது- வேளாண் துறை ஆலோசனை!

தற்போதைய சீசன் கோடை உழவுக்கு ஏற்ற தருணம் என்பதால், கோடை உழவைத் தொடங்குமாறு, விவசாயிகளுக்கு வேளாண்மை துறை ஆலோசனை வழங்கியுள்ளது.

வேளாண்மை அறிவியல் நிலையத்தில் தென்னை டானிக் விற்பனைக்கு!

திருவாரூர் மாவட்டம், நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில், தென்னையில் குரும்பை உதிர்வதை தடுக்கும் தென்னை டானிக் விற்பனைக்குத் தயாராக உள்ளதாக வேளா…

சமச்சீர் உரப்பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு பயிற்சி!

ஈரோடு மாவட்ட விவசாயிகளுக்காக MYRADA வேளாண் அறிவியல் நிலையத்தின் சார்பில் சமச்சீர் உரப்பயன்பாடு பற்றிய விழிப்புணர்வு முகாம், இணையவழி வாயிலாக நடத்தப்பட…

இயற்கை வழி விவசாயம் பற்றிய இணையவழிப் பயிற்சி!

ஈரோடு மாவட்ட விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோர்களுக்காக இயற்கை வழி விவசாயம் பற்றிய இணையவழி பயிற்சி இன்று நடைபெறுகிறது.

குறுவைத் தொகுப்புத் திட்டம்- 50% மானியத்தில் வேளாண் இடுபொருட்கள்!

குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் 50% மானியத்தில் வேளாண் இடுபொருட்களைப் பெற விண்ணப்பிக்குமாறு, விவசாயிகளுக்கு அரியலூர் மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்த…

நுண்ணீர் பாசனத்துக்கு மானியம் - விவசாயிகளுக்கு அழைப்பு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் நடப்பாண்டு 305 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.1.83 கோடி மானியத்தில் நுண்ணீர் பாசனத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

வேளாண் பணிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள்!

விருதுநகர் மாவட்டத்தில் வேளாண் பணிகளுக்கு குறைந்த வாடகையில் வேளாண்மைப் பொறியியல் துறை இயந்திரங்கள் வழங்கப்படுவதால், விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ளுமாறு…

மண்புழு வளர்க்க - விவசாயிகளுக்கு மானியம்!

கோவை மாவட்டத்தில் விவசாயிகள் மண்புழு வளர்க்க மானியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்கு வேளாண் இயந்திரங்கள் - குறைந்த வாடகைக்கு!

நாமக்கல் மற்றும் கோவை மாவட்ட விவசாயிகளின் பயன்பாட்டிற்காக, வேளாண் இயந்திரங்கள் குறைந்த வாடகையில் வழங்கப்படுகின்றன.

விவசாயிகளுக்கு மானிய விலையில் வேளாண் இயந்திரங்கள்!

மயிலாடுதுறை மாவட்டத்தில், குறுவைத் தொகுப்புத் திட்டத்தில் மானியத்தில் வேளாண் இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்…

துவரை நடவு செய்ய ரூ.5700 மானியம்- வேளாண்துறை அழைப்பு!

சேலம் மாவட்டத்தில் துவரையை நடவு செய்ய முன்வரும் விவசாயிகளுக்கு, ஹக்டேருக்கு ரூ.5700 வரை மானியம் வழங்கப்பட உள்ளதாக வேளாண் துறை சார்பில் அறிவிக்கப்பட்டு…

விவசாயிகளுக்கு 50% மானிய விலையில் உயிர் உரங்கள்!

உயிர் உரங்கள் 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படுவதால், அவற்றை வாங்கிப் பயன்படுத்துமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெல் மற்றும் வெங்காயம் பயிர்கள்-காப்பீடு செய்ய அழைப்பு!

சம்பா பருவ நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துகொள்ளலாம் என நாமக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

மானிய விலையில் உயிர் உரங்கள்!

விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கும் வகையில், மானிய விலையில் உயிர் உரங்கள் விற்பனை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறுவை நெல்லைப் பாதுகாக்க- 50% மானியத்தில் தார்பாய்கள்!

தமிழகத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையைக் கருத்தில்கொண்டு, குறுவை நெல்லைப் பாதுகாக்க 50% மானியத்தில் தார்பாய்கள் வழங்கப்பட உள்ளதாக வேளாண்து…

நிலக்கடலை, பாசிபயறு, தட்டைப் பயறு விதைகள் - 50%மானியத்தில் விற்பனை!

நிலக்கடலை, பாசிப்பயறு, தட்டைப்பயறு மற்றும் சிறுதானியங்களின் விதைகள் 50% மானியத்தில் வழங்கப்பட உள்ளது.

தரிசு நில மேம்பாட்டு மானியத் திட்டம்-ஹெக்டேருக்கு ரூ.13,000!

தரிசு நிலங்களைச் சாகுபடி நிலங்களாக மாற்ற மானியம் வழங்கும் திட்டத்தில் சேர்ந்து பயனடையுமாறு விவசாயப் பெருமக்களை வேளாண்துறை கேட்டுக்கொண்டுள்ளது.

வாழைப்பழத்திற்கு இந்த ஆண்டு என்ன விலை கிடைக்கும்? TNAU கணிப்பு!

இந்த ஆண்டு வாழைப்பழத்திற்கு என்ன விலை கிடைக்கும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கணித்துள்ளது.

பயிர்கழிவு மேலாண்மை- சில யுக்திகள்!

விவசாயிகள் பயிர்களை வளர்ப்பதில் காட்டும் அக்கறையை, அதன் கழிவுகளைப் பராமரித்து, அகற்றுவதிலும் காட்டுவதும் மிக மிக முக்கியம்.

விதை உற்பத்திக்கு மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!

விதை உற்பத்திக்கு விவசாயிகளுக்கு மானியம் வழங்கப்பட உள்ளதால், வடகிழக்குப் பருவமழையைப் பயன்படுத்தி விதை உற்பத்திக்குத் திட்டமிடுமாறு வேளாண்துறை அறிவுறுத…

விவசாயிகளுக்கு மானியத்தில் மரக்கன்றுகள்!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டத்தில் உள்ள வெள்ளகோவிலில் விவசாயிகளுக்கு மானியத்தில் மரக்கன்றுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தரிசு நிலங்களில் விளைவிக்க ரெடியா? ரூ.13,490 மானியம் கிடைக்கும்!

தரிசு நிலங்களை வேளாண் விளை நிலங்களாக மாற்றுவதற்கு ஹெக்டேருக்கு ரூ.13,490 மானியமாக வழங்கப்படும் என திண்டுக்கல் வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ள…

பயிர் வகைகள் சாகுபடிக்கு 40% மானியம் - புதியத் திட்டம்!

தமிழகத்தின் கிராமங்களில் பயறு வகை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு 40% மானியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மின்மோட்டர் பைப்லைன் அமைக்க ரூ.15,000 மானியம்- விண்ணப்பிப்பது எப்படி?!

விழுப்புரம் மாவட்ட விவசாயிகள் மின் மோட்டாருக்கான பைப் லைன் அமைக்க ரூ.15,000 மானியம் வழங்கப்படுவதால், பயன்படுத்திக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்…

சோளம் அறுவடைக்கு வாடகை இயந்திரம் - விவசாயிகளுக்கு அழைப்பு!

குறைந்த செலவில், சோளப்பயிர் அறுவடையை முடிக்க, அறுவடை இயந்திரங்களைப்பயன்படுத்தலாம் என, வேளாண் பொறியியல் துறை அறிவித்துள்ளது.

அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் - ஒரு பார்வை!

விவசாயிகளின் நலன்கருதி, தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களில், விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்கு உயர்த்தும் திட்டம் மிக மிக முக்கியமானதாக…

விவசாயிகள் புதிய மின் மோட்டார் வாங்க ரூ.10,000 மானியம்!

தாட்கோ மூலமாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் விவசாயிகளுக்கு பிவிசி பைப் மற்றும் புதிய மின் மோட்டாா் வாங்க மானிய உதவிகள் வழங்கப்படுவதாக சேலம் மாவட…

விவசாயிகளுக்கு இப்படி 8 வகை மானியம்!

நாட்டின் முதுகெலும்பு விவசாயம். எனவே விவசாயிகளையும் விவசாயத்தையும் ஊக்குவிக்கும் முயற்சியின் ஒருபகுதியாக, மத்திய அரசு விவசாயிகளுக்கு 8 வகையான மானியம…

நிலத்தடி நீர் குறையும் அபாயம்- விவசாயிகள் கவனத்திற்கு!

மாறிவரும் பருவநிலை, தொடர்ந்து அதிகரிக்கும் நீரின் பயன்பாடு உள்ளிட்டவை நம் நிலத்தடி நீர் குறையும் அபாயத்தை உருவாக்கியுள்ளது.

PM-kissan இதுதான் கடைசி வாய்ப்பு- இதைச் செய்யாவிட்டால், ரூ.6000 கிடைக்காது!

மத்திய அரசிடம் இருந்து விவசாயிகள் ஆண்டுக்கு 6000 ரூபாய் நிதியுதவிப் பெற வேண்டுமானால், இதை செய்ய வேண்டும்.

PM-Kisan 11வது தவணை- வரும் தேதி இதுதான் விவசாயிகளே!

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 11 வது தவணைத் தொகையைப் பெறக் காத்திருக்கும் விவசாயிகளுக்கு எப்போது பணம் கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

PM-kisan ரூ.2000 தவணை-விவசாயிகள் வீடு தேடி வரும்!

மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு வழங்கப்படும் 2000 ரூபாய் தவணையை, வீட்டுக்கே நேரடியாக அனுப்புவதற்கான திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு- இனி இதற்கும் மானியம்!

எண்ணெய்வித்து மரப்பயிர்கள் வளர்க்க மானியம் கொடுக்கப்படும் என தேசிய உணவு பாதுகாப்புத் திட்டம் அறிவித்துள்ளது.

50 %மானிய விலையில் விதைகள் -விவசாயிகளுக்கு அழைப்பு!

விவசாயிகளுக்கு மானிய விலையில் விதைகள் விநியோகம் செய்யப்பட உள்ளதால் தவறாது வாங்கிப் பயனடையுமாறு வேலூர் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

மண் வளத்தைப் பாதுகாக்க-பல தானிய சாகுபடி!

கோடை காலத்தில் இறுதியில் பல தானியப் பயிர் சாகுபடி செய்துப் பலனடையுமாறு விவசாயிகளுக்கு வேளாண்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்குப் பாதி விலையில் டிராக்டர் - உடனே விண்ணப்பிக்க அழைப்பு!

மத்திய அரசின் டிராக்டர் யோஜனாத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு டிராக்டர் வாங்க மானிய உதவி வழங்கப்படுகிறது.

விவசாயிகளுக்கு 75% மானியத்தில் வேளாண் கருவிகள்!

75 சதவீத மானியத்தில் இயந்திர புல் வெட்டும் கருவி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று விருதுநகர் மாவட்ட நிர்வாகம்அறிவித்துள்ளது.

விவசாயிகளுக்கு 50% மானியத்தில் பாரம்பரிய ரக நெல்!

பாரம்பரிய நெல் ரகங்களைப் பயிரிடும் விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில், 50 சதவீத மானியத்தில் அந்த நெல் ரகங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கூடுதல் மகசூலுக்கு வித்திடும் பெற மண்புழுநீர்!

விவசாயிகள் எல்லா நேரத்திலும் உழைப்பதைவிட, பயிருக்கு என்ன தேவை என்ற நுட்பத்தை அறிந்துகொண்டு உழைப்பது சிறந்த பலனைத் தரும்.

ஒருங்கிணைந்த சிப்பம் கட்டும் அறை அமைக்க ரூ.6.12 லட்சம் மானியம்!

ஒருங்கிணைத்த சிப்பம் கட்டும் அறை அமைக்கும் விவசாயிகளுக்கு ரூ.6 லட்சம் மானியம் வழங்கப்படும் என தோட்டக்கலைத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிஎம் கிசான் ரூ.2,000- போஸ்ட் ஆபீஸ் போனாலே போதும்!

பிஎம் கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள் ஆதாருடன் மொபைல் எண்ணை இணைக்க அஞ்சல்துறை உதவுகிறது.

PM-Kisan 13-வது தவணை- இந்த தேதியில் வருகிறது?

பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் 13ஆவது தவணையில் 2000 ரூபாய் எப்போது கிடைக்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சம்பா பயிரை காப்பீடு செய்ய கால அவகாசம் நீட்டிப்பு!

சம்பா நெற்பயிரை காப்பீடு செய்ய வரும் 21-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.



CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.